Breaking News

உங்கள் பாஸ்ட்டேக் பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?

அட்மின் மீடியா
0
தற்போது சுங்கசாவடிகளில் உங்களின் ஃபாஸ்ட்டேக் மூலம் டோல் கட்டணங்கள் எல்லாம் தானாக வசூல் ஆகிவிடும்,  ஆனால் உங்கள் பாஸ்ட்டேக்கில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதை தெரிந்து கொள்வது
எப்படி

உங்கள் மொபைல் எண் NHAI ப்ரீபெய்ட் வாலட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் உங்களின் பேலன்ஸை உடனே தெரிந்து கொள்ளலாம்.

அதாவது  +91-8884333331 என்ற டோல் ஃபிரி நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து உங்களின் ஃபாஸ்ட்டேக்கின் பேலன்ஸ் அறிந்துகொள்ள முடியும்


உங்களின் மொபைல் நம்பர்  NHAI ப்ரீபெய்ட் வாலட்டுடன் இணைக்கப்படவில்லை என்றால் இந்த முறையில் பேலன்ஸை தெரிந்து கொள்ள இயலாது.


மேலும் பாஸ்ட் டேக் சம்மந்தமான இலவச போல் பிரி எண்கள்

ICICI Bank:              1860 210 1014

HDFC Bank:             1800 120 1243 

Axis Bank:                1800 103 5577 

SBI Bank:                 1800 110 018 

Syndicate Bank:       1800 425 0585

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback