ஐசிஐசிஐ ATM ல் ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?
அட்மின் மீடியா
0
- முதலில் உங்கள் போனில் ஐசிஐசிஐ வங்கியின் ஐமொபைல் செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள்
- அடுத்து அதில் உங்கள் விவரங்கள் பதிவு செய்து உள் நுழையுங்கள்
- அதன்பின்பு அதில் services என்பதை கிளிக் செய்துcash withdrawal at ICICI bank ATM என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.
- அடுத்ததாக எவ்வளவு பணம் எடுக்கவேண்டும் என்பதை பதிவிடுங்கள்
- அதன்பிறகு தற்காலிகமாக் ஏதாவது ஒரு நான்கு இலக்க எண்ணை பதிவு செய்யவேண்டும்
- அதன் பிறகு submit கொடுக்க வேண்டும்.
- உடனடியாக உங்கள் செல்போனுக்கு ஒரு ஒடிபி வரும்.
- அடுத்து ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-க்கு சென்று cardless cash withdrawal முறையை தேர்வு செய்ய வேண்டும்.
- பின்பு உங்கள் செல்போன் எண்ணை பதிவிட்டு செல்போனுக்கு வந்த ஒடிபி-ஐ பதிவிட வேண்டும். அதன் பின்பு நாம் ஏற்கனவே பதிவிட்ட தற்காலிக நான்கு இலக்க எண்ணை பதிவிட்டு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்
Tags: முக்கிய அறிவிப்பு