உங்க ஸ்மார்ட் ரேசன் கார்டு தொலைந்துவிட்டதா?இப்போது ரூ 20 ல் புதிய ஸ்மார்ட்ரேசன் கார்டு பெறலாம்
அட்மின் மீடியா
0
நம்மில் பலரும் ஸ்மார்ட் ரேசன் கார்டினை தொலத்து இருப்போம் அல்லது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்து இருப்போம். அவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டினை அரசு அளிக்காமால் இருந்தது அவர்கள் அதே பழைய ஸ்மார்ட் ரேசன் கார்டினை தான் இதுவரை வரை உபயோகித்து வந்தனர்
ஆனால் தற்போது அந்த கவலையை போக்க அரசு தொலைந்த அல்லது மாற்றம் செய்த கார்டிற்க்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்ட் விண்ணப்பிக்கலாம்
உடனடியாக அருகில் உள்ள இ சேவை மையம் மூலம் புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டினை விண்ணப்பித்து ரூ20 கொடுத்து உங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேற்று கொள்ளுங்கள்
Tags: முக்கிய அறிவிப்பு