Breaking News

நாடு முழுவதும் ஜூன் 1க்குள் ஒரே நாடு ஒரே ரேசன்

அட்மின் மீடியா
0
இந்தியா முழுவதும் ஜூன்-1.ம் தேதிக்குள் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் அமல்படுத்தப்படும்: ராம்விலாஸ் பஸ்வான்
இந்தியா முழுவதும் ஜூன்-1.ம் தேதிக்குள் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தின் மூலம் பயனாளிகள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

Share this