இன்று இந்த மாவட்டங்களில் புரட்டி எடுக்கபோகும் மழை
அட்மின் மீடியா
0
இன்று இந்த மாவட்டங்களில் புரட்டி எடுக்கபோகும் மழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
கன்னியாகுமரி,
திருநெல்வேலி,
விருதுநகர்,
திண்டுக்கல்,
தேனி,
விழுப்புரம்,
புதுச்சேரி,
கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை மிதமானது முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேசமயம்
தூத்துக்குடி,
திருச்சி
ராமநாதபுரம்,
சிவகங்கை,
திருப்பூர்,
கோவை,
நீலகிரி,
ஈரோடு,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
காரைக்கால்,
நாகை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம்கூறியுள்ளது.
Tags: முக்கிய செய்தி