Breaking News

ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின்

அட்மின் மீடியா
0
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யபட்டு திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரததிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


 அதே சமயம், இவ்வழக்கு தொடர்பாக சிதம்பரம் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. 

சாட்சிகளை கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ முயற்சிக்க கூடாது. 

பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். 

ரூ.2 லட்சம் சொந்த பிணைத்தொகை செலுத்தவும், 

அனுமதி இல்லாமல் பயணம் மேற்கொள்ளக்கூடாது. 

விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 


என நிபந்தனை விதித்து சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

106 நாட்களுக்கு பிறகு சிதம்பரம் இன்று வெளியே வர உள்ளார்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback