போலியோ சொட்டு மருந்து முகாம் : ஜனவரி 19 அன்று : தவறாமல் உங்கள் குழந்தைக்கு அளித்துவிடுங்கள்
அட்மின் மீடியா
0
போலியோ சொட்டு மருந்து முகாம்
உங்கள் குழந்தைக்கு சொட்டு மருந்துமுகாம்
போலியோ சொட்டு மருந்து முகாம்
5 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வரும் 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று
கொடுக்கபடுகின்றது
ஆகவே தாய்மார்கள் உங்கள் அருகில் உள்ள
மருத்துவமனை
ஆரம்ப சுகாதர நிலையம்்
பேருந்து நிலையம்
ரயில்நிலையம்
ஆகிய இடங்களில் அமைக்கபடும் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து உங்கள் குழந்தைக்கு போட்டு கொள்ளுங்கள்்
5 வயதிற்க்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீங்கள் ஏற்கனவே எத்தனை முறை போட்டிருந்தாலும் இந்த முகாமிலும் போலியோ சொட்டு மருந்து போட்டு கொள்ளுங்கள்
மக்கள் நலனில் என்றும் அட்மின் மீடியா
Tags: முக்கிய செய்தி