Breaking News

சென்னை NCC அலுவலகத்தில் அரசு உதவியாளர் வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0




சென்னையில் செயல்பட்டு வரும் NCC அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


தகுதி: 



  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் 32க்குள்ளும்,
எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும்,
எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 53க்குள்ளும்,
 மற்ற பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 48க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பம் டவுன் லோடு செய்ய

https://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf


விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

No. 161, Periyar EVR High Road, 
Kilpauk, 
Chennai -600 010.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

 10.12.2019

Tags: வேலைவாய்ப்பு

Share this