நாளை martinelli என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியாகிறதா ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
நாளை martinelli என்ற பெயரில் ஒரு வீடியோ whatsapp ல் வெளியிடப்படும். அதை open செய்ய வேண்டாம். அதை open செய்தால் அது 10 விநாடிகளில் உங்கள் போனில் உள்ள எல்லாமும் hack செய்யப்பட்டுவிடும். இதை எக்காரணத்தை கொண்டும் நிறுத்த முடியாது. So உங்கள் friends களுக்கும் இந்த தகவலை Share பண்ணுங்க......இப்படியாக ஒரு செய்தி சமூக வளைதலங்களில் வலம் வருகிறது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது.....
அந்த செய்தி பொய்யானது.
அந்த செய்தி பொய்யானது.
யாரும் நம்பாதீங்க.
அந்தச் செய்தி கடந்த மூன்று நான்கு வருடங்களாக சமூக வளைதலங்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது...
இதற்கு அட்மின் மீடியா மூலம் பலமுறை மறுப்பு செய்தியும் போட்டுள்ளோம்...
அந்தச் செய்தியை பரப்புபவர்களே சற்று சிந்திக்க மாட்டீர்களா???
அதில் நாளை என்பது எந்த நாளை குறிக்கும் என்று???
இது ஒரு வதந்தி
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்...
உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்
என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா
Tags: மறுப்பு செய்தி