உங்களுக்கு பென்சன் வந்திருக்கு EPFO பெயரில் போலியான இணையதளம்
அட்மின் மீடியா
0
உங்களுக்கு பென்சன் PF வந்திருக்கு EPFO பெயரில் போலியான இணையதளம்
தொழிலாளர்கள் நிதி நன்மைகளை பெறுவதற்கான தளம் என EPFO பெயரில் பலரும் ஷேர் செய்யும் லிங்க் பொய்யாது யாரும் அந்த லின்ங் செல்லாதீர்கள். அதில் உங்கள் விவரங்களை பதிவு செய்யாதீர்கள்
அதிகாரபூர்வமான வெப்சைட் இதுதான் ஆனது https://www.epfindia.gov.in/site_en/index.php இது தான்
மேலும் EPFO பெயரில் போலியான இணையதளம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதை EPFO உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தப்பட்ட இணையதளத்தின் விவரங்கள், புகைப்படங்களை பதிவிட்டு எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்.
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
1990 மற்றும் 2019-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வேலை செய்தவர்களுக்கு இந்தியாவின் EPFO ஆல் ரூபாய் 80,000 அளிக்கபடுகின்றது அந்த பட்டியலில் உங்களின் பெயரும் இருக்கிறதா என்று பாருங்கள் : https://socialdraw.top/epf என்று பலரும் ஒரு செய்தியினை சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
தொழிலாளர்கள் நிதி நன்மைகளை பெறுவதற்கான தளம் என EPFO பெயரில் பலரும் ஷேர் செய்யும் லிங்க் பொய்யாது யாரும் அந்த லின்ங் செல்லாதீர்கள். அதில் உங்கள் விவரங்களை பதிவு செய்யாதீர்கள்
மேலும் EPFO பெயரில் போலியான இணையதளம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதை EPFO உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தப்பட்ட இணையதளத்தின் விவரங்கள், புகைப்படங்களை பதிவிட்டு எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்.
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி