அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் வேலை
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்விதகுதி : பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் தகுதியுடையவர்கள்
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்விதகுதி : பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் தகுதியுடையவர்கள்
விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர்/ முதல்வர்,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,
அம்பத்தூர்,
சென்னை - 98
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 07.11.2019
எனவே உடனடியாக விண்ணப்பியுங்கள்
Tags: வேலைவாய்ப்பு