அயோத்தி வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி இன்று அயோத்தியில் தரிசனம் செய்தார் என பரவு செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
அயோத்தி வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி இன்று அயோத்தியில் தரிசனம் செய்தார். என்ற ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள்
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன?
அயோத்தி நில வழக்கு தொடர்பான முக்கிய தீர்ப்பின் பின்னர் இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது மனைவியுடன் காமக்யா கோயிலுக்கு விஜயம் செய்தார்.
அவர் வழக்கமாக அந்த கோயிலுக்கு சென்று வருபவர்தான்
இந்த செய்தியை தான் நம் நெட்டிசன்கள் தவறாக எடுத்து பொய்யாக பரப்பிக்கொண்டு உள்ளனர்
அந்த கோவில் அசாம் மாநிலத்தில் கௌகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நீலாச்சல் மலையில் அமைந்துள்ளது
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி