Breaking News

ரூபாய் 1000 பொங்கல் பரிசு...இன்று முதல்...!

அட்மின் மீடியா
0
அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு...

இன்று முதல்...!


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு, இன்று முதல், ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

பொங்கலுக்கு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம், கரும்பு துண்டு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்

இத்திட்டத்தினை தமிழக அரசு இன்று துவக்கி வைக்கின்றது


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback