சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிகொள்ளலாம்
அட்மின் மீடியா
0
சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டையாக மாற்றலாம்.
சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம்.
இன்று முதல் நவ.26 வரை https://www.tnpds.gov.in/
என்ற இணையதளத்திலும், வட்டவழங்கல் அதிகாரியிடமும் விண்ணப்பிக்கலாம்
Tags: முக்கிய செய்தி