Breaking News

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை








தகுதி: 

பிளஸ் டூ, ஐடிஐ, மற்றும் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி  முடித்தவர்கள்

வயது:

அதிகபட்சம்  24 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க: 


https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main.aspx?adv=80


கடைசி தேதி:  22.11.2019


மேலும் முழுமையான விவரங்கள் அறிய 

https://www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback