Breaking News

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

அட்மின் மீடியா
0
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சன்னி வக்ஃபு வாரியத்துக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க ஆணை வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback