Breaking News

விரைவில் அயோத்தி தீர்ப்பு எதிரொலி: காவலர்கள் விடுப்பு எடுக்க தடை

அட்மின் மீடியா
0
அயோத்தி வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
அதனால்  10 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியோடு ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமால் இருக்க முன்னெச்சரிக்கையாக காவலர்கள் தயார் நிலையில் இருக்க வரும் 10 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அளித்துள்ளார்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback