ரூபாய் 1000 பொங்கல் பரிசு தமிழக அரசு அறிவிப்பு..!!
அட்மின் மீடியா
0
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 பொங்கல் பரிசு தமிழக அரசு அறிவிப்பு..!!
பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில்
ஒருகிலோ பச்சரிசி,
ஒரு கிலோ சர்க்கரை,
இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு,
20 கிராம் முந்திரி,
20 கிராம் உலர் திராட்சை
மற்றும் 5 கிராம் ஏலக்காய்
அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனுடன் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: முக்கிய செய்தி