மீண்டும் இது போல் நடக்காமல் இருக்க ஆழ் குழாய் கிணறுகளை என்ன செய்யவேண்டும்
அட்மின் மீடியா
0
மிகவும் ஆபத்தான ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று ஒரு செய்தியினை பலரும் அறிவுதுத்துகின்றனர்
ஆழ்துளை கிணறு தோண்டியவுடன் தண்னீர் வராத விரக்தியில் அப்படியே
விட்டுவிடுகின்றனர்
மேலும் பணம் செலவாகும் என நினைத்து, கேசிங் பைப்புகளை தண்ணீர் வராத போர் வெல்களில் பொதுவாக அமைத்து மூடுவது இல்லை.
இதன் கரணமாகவே இது போன்ற விபத்துக்கள் நடை பெறுகின்றது
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களில் ஆபத்தான பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை அவர்களே மூட முன்வர வேண்டும்
அந்த குழாய் அமைந்துள்ள இடத்தில் கான்கிரீட் படுக்கை அமைக்க வேண்டும். இதனை கிணற்றின் மேல் தரையிலிருந்து 5 அடி உயரம் வரை அமைத்து, அதன் மேல் வலிமையான மூடி போட்டு மூட வேண்டும்.
ஆபத்து இல்லாத பாதுகப்பான ஆழ்குழாய் கிணறுகளாக இருந்தால், அதை மழை நீர் சேகரிப்புக்கு செய்யும் வழிமுறைகளை பயன் படுத்தி மாற்றி அமைத்து கொள்ளலாம்
மிகவும் ஆபத்தான கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணல், கூழாங்கற்கள் கொண்டு முழுமையாக மூட வேண்டும்
இது சம்பந்தமாக அட்மின் மீடியா தங்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றது