Breaking News

பள்ளிவாசல்களில் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க சிறப்பு தொழுகை

அட்மின் மீடியா
0
குழந்தை சுர்ஜித்தை  பத்திரமாக மீட்க தமிழகத்தில் பல பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் தொழுது கூட்டு பிரார்த்தனை


திருச்சியில் மணப்பாறை அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை விரைவில் நல்ல முறையில் மீட்டு எடுக்க  அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகையும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது


மேலும் சவுதி அரேபியாவில், புனித மக்காவிற்க்கு உம்ரா சென்று இருக்கும், இஸ்லாமியர்கள் .... சுஜித்தின், நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்..

இன்று திருவான்மியூர் பள்ளிவாசலில் சுர்ஜித்திற்காக சிறப்பு பிராத்தனை நடைபெற்றது

அதன் வீடியோ


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback