ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார் அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி அமெரிக்க படைகளால் சிரியாவில் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!
சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.