Breaking News

இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்

அட்மின் மீடியா
0
திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவில் தொழில்நுட்ப உதவியாளர்  பணி






வயது வரம்பு : 02.07.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடைய பிரிவில் முதல் வகுப்பில் 3 ஆண்டு பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


 
விண்ணப்பிக்கும் முறை : https://www.lpsc.gov.in/ என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சுயசான்றோப்பம் மற்றும் தேவையான ஆவனங்கள்  இணைத்து தபால்  மூலம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி : 

The Administrative Officer, 
Recruitment Section. Liquid Propulsion Systems Centre, 
Valiamala(P.O) 
Thiruvananthapuram, 
Kerala - 625 547

மேலும் விவரங்களுக்கு 

https://www.lpsc.gov.in/docs/Detailed%20advertisementTA.pdf 

பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி : 11.10.2019 

ஆன்லைனில்  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.10.2019

Tags: வேலைவாய்ப்பு

Share this