அயோத்தியில் திடீர் 144 : இறுதி கட்டத்தை நெருங்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு
அட்மின் மீடியா
0
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டு இருக்கிறது .
அயோத்தி வழக்கு வரும் அக்டோபர் 17ம் தேதி முடிய உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதனால் தற்போது அங்கு 144 தடையை உத்தரவு போடப்பட்டு உள்ளது.
அங்கு போலீஸ், சிஆர்பிஎப் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள்
சத்தியமும் உண்மையும் ஜெயிக்க வேண்டும் என்று
இருகரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்