Breaking News

சுஜித் மீட்பு பணிக்கு ரூ.11கோடி செலவிடப்பட்டதா ! வாட்ஸப் வதந்திகளை நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சுஜித் மீட்புபணிக்கு 11 கோடி செலவு  என்ற செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


சுஜித் உடல் மீட்புக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டதாக வரும் செய்திகள் குறித்துப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், "வதந்திகளை நம்ப வேண்டாம், பேரிடர் மீட்பில் பணம் பொருட்டல்ல. இது வாட்ஸ் அப்பில் வரக்கூடிய வதந்திகள். நான் இதுகுறித்து பேட்டியே கொடுக்கவில்லை," எனக் கூறினார்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback