Breaking News

10 பெயில் ஆனவர்களுக்கு அரசு வேலை

அட்மின் மீடியா
0
ஆதிதிராவிடா் விடுதிகளில் சமையலா், துப்புரவு பணி


வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை விடுதிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலா், துப்புரவு பணி


தகுதி: அதிகபட்சம் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயதுவரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியுடைய நபா்கள் வேலூா் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 18.10.2019 தேதிக்குள் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்

Give Us Your Feedback