ஜார்கண்ட்டில் பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. ஒருவர் படுகொலை
அட்மின் மீடியா
0
ஜார்கண்ட்டில் பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. ஒருவர் படுகொலை
ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் பசு கடத்தல் என்ற பெயரில் நடைபெற்ற கும்பல் தாக்குதலில் ஒருவர் பலியானார், 2 பேர் காயமடைந்தனர்.
ஜல்தாண்டா சுவாரி கிராமத்தில் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
கர்ரா காவல் நிலைய போலீசார் காயமடைந்த மூன்று இளைஞர்களையும் முதலுதவிக்காக கர்ராவிலுள்ள மருத்துவமனைக்கு
அழைத்து சென்றனர்.
அழைத்து சென்றனர்.
இதில் கலான்டஸ் பர்லா என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செய்தி உதவி