Breaking News

சார்ஜ் போட்ட‌படியே செல்போனை பயன்படுத்தியவர் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு

அட்மின் மீடியா
0
சார்ஜ் போட்ட‌படியே செல்போனை பயன்படுத்தியவர் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம்  ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் வயது 27 தனது ஆண்ட்ராய்டு செல்போனை சார்ஜ் போட்டுள்ளார்.

சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போதே செல்போனை கையில் எடுத்து இயக்கியுள்ளார்.

அப்போது மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Give Us Your Feedback