Breaking News

சுபஸ்ரீ பலியான வழக்கில் ஜெயகோபால் கைது

அட்மின் மீடியா
0
சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கிருஷ்ணகிரி அருகே கைது 




கடந்த 13 ம் தேதி  சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ. பள்ளிகரனை அருகே பேனர் விழுந்து பின்னால் வந்த லாரி மோதி இறந்தார்

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரனை செய்தது
தன் கடும் கண்டனத்தையும் தெரிவித்தது 

இதில் திருமணத்திற்க்கு பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீதும் வழக்கு பதிவு செய்யபட்டது கடந்த 14 நாட்களாக தலைமறைவாக இருந்தவரை தற்போது போலிசார் கைது செய்துள்ளார்கள்

Give Us Your Feedback