Breaking News

இப்பத்தான் நிம்மதி பான் கார்டு ஆதார் கார்டு இனைக்க கெடு நீட்டிப்பு

அட்மின் மீடியா
0

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.





பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது.


தற்போது மீண்டும் கால நீட்டிப்பை அளித்துள்ளது

Share this