ஆப்பிள் விதைகள் விஷமா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
1
ஆப்பிள் விதைகள் விஷமா?
ஆஸ்திரேலியாவில் தனது கணவரை ஒரு பெண் ஆப்பில் விதைகள் சாப்பிட கொடுத்து கொண்றுள்ளார் என கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஒர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் ஆப்பிள் விதைகள் விஷமானதது தான் அந்த செய்தி முற்றிலும் உண்மை தான் ஆனால்.....
ஆப்பிள் விதைகளில் அமிக்டலின் எனப்படும் தாவர கலவை உள்ளது.
அமிக்டலின் என்பது விதைகளின் வேதியியல் பாதுகாப்பின் ஒரு பகுதியாகும். அப்படியே இருக்கும்போது இது பாதிப்பில்லாதது, ஆனால் விதைகள் சேதமடைந்து, மெல்லும்போது அல்லது செரிக்கப்படும்போது, அமிக்டாலின் ஹைட்ரஜன் சயனைடாகக் குறைகிறது. இது மிகவும் விஷமானது மற்றும் அதிக அளவுகளில் கூட ஆபத்தானது
இது உயிரணுக்களின் ஆக்ஸிஜன் விநியோகத்தில் குறுக்கிடுவதன் மூலம் செயல்படுகிறது, மேலும் சில நிமிடங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும்.
அதே சமயம் நீங்கள் ஆப்பிள் சாப்பிடும் போது அதில் உள்ள விதைகள் சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை
ஆனால் ஆப்பிள் விதைகளை மட்டும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் மட்டுமே அது சயனடாக மாறும் உயிருக்கு பிரச்சனையாகும்
என்ன குழப்புகிறார்கள்
ReplyDelete