Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்

அட்மின் மீடியா
0

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்

திருவாரூர் மாவட்டம், பால்வளத்துறை துனைபதிவாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி:

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.


கல்விதகுதி: 8 ம் வகுப்பு

விண்ணப்பம் துனை பதிவாளர் பால் வளம் திருவாரூர் அலுவலக்த்தில் நேரில் பெற்று கொள்ளலாம்

பூர்த்தி செய்த விண்ணபங்களை  14.102019 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பவேண்டும்


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback