Breaking News

6 மாத குழந்தையை தொட்டால் லைட் எரிகிறது. அந்த செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
6 மாத குழந்தை தொட்டல் மின்சார பல்ப் எரியும் அதிசயம் என  ஒரு வீடியோ பலராலும் ஷேர் செய்யபடுகின்றது


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க   ஏற்கனவே இதே போல் செய்தி வேறு ஊர்களில் நடந்த 2 செய்திகளுக்கு அதன் உண்மை தன்மையை விளக்கி அதற்கான எல்லா விதமான  ஆதாரத்துடன் மறுப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தோம்

தற்போதும் அதே போல் வேறு ஊரில் நட்ந்த ஒரு  செய்தியினை   மீண்டும் சமூக வலைதளங்களில் உண்மையை போன்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்


அந்த மின்சார  குழந்தை  செய்தி பொய்யானது ஆகும் யாரும் ஷேர் செய்யாதீர்கள்

அந்த செய்தியை ஷேர் செய்பவர்களே சற்று சிந்திக்கமாட்டீர்களா?

அப்படி மனித உடலில் மின்சாரம் இருந்தால்
அவன் எப்படி குளிப்பான்?  மற்றவர்கள் எப்படி அவனை தொட்டு பேசமுடியும்?

 
பொதுவாக நமது வீடுகளில் மின்சாரம் இருக்கின்றதா இல்லையா என்பதை டெஸ்ட் செய்வதற்காக டெஸ்டர் என்ற கருவியை பயன்படுத்துகிறோம் அதைக்கொண்டு நமது வீடுகளில் உள்ள சில பிளக் பாய்ண்டுகளின்  உள்ளே டெஸ்டரை நுழைக்கும் போது  அது எரிவதில்லை ஆனால் அதன் பின் புறத்தில் நமது கை விரல் வைக்கும் போது அதற்க்கான எர்த் கிடைக்கும் போது  விளக்கு எரிகின்றது 

இன்வெர்ட்டர் எல்.ஈ.டி  பல்புகள் இன்று சில நூறு ரூபாய்களில் சந்தையில் கிடைக்கின்றது  இந்த எல்இடி பல்புகள் அதற்கான நெகட்டிவ் பாஸிட்டிவ்க்கான தொடர்பு கிடைக்கும்போது எரிகின்றது


தற்போது இந்த வகை  இன்வெர்ட்டர் எல்.ஈ.டி பல்புகளை பலரும் பயன்படுத்தி அந்த வித்தையைத்தான் பலரும் பொய்யாக செய்தியாக பரப்பிக்கொண்டு இருக்கின்றனர்

ஆதாரம் 1

அந்த பல்பு ஒரு  பல்பு ஆகும் விலை 442 ரூபாய்
 

ஆதாரம் 2

அதாவது அந்த பல்பு ஒரு பேட்டரியால் இயங்ககூடியது அந்த பல்பை தொட்டால் எரியும் அது போல் உருவாக்கி உள்ளார்கள்


ஆதாரம் 3


ஆதாரம் 4

இந்த செய்தி தெலுங்கானாவில் பரவ ஆரம்பித்தவுடன் அது பொய் என்று அங்கு ஒரு மீடியா சொல்லியது


ஆதாரம் 5

மேலும் அந்த பல்பு  அனைத்து எலக்ட்ரிகல்  கடையிலும் கிடைக்கும்

ஆதாரம் 6 

இதே போல் ஒரு வதந்தி கடந்த ஆண்டு கேரளாவில் பரவியது அதன் மறுப்பு செய்தி 


சமூக வலைதளங்களில் வீடியோ பரவ ஆரம்பித்தவுடன் அந்த செய்தி  உண்மையா பொய்யா என ஆராயாமல் அதனை உண்மை  என நம்பி அந்த செய்தியினை சில தமிழக மீடியாக்களும் வெளியிட்டுள்ளன

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய கீழ் உள்ள 
லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback