டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் தமிழ் பாடம் நீக்கம்
அட்மின் மீடியா
0
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் தமிழ் பாடம் நீக்கம் அரசு அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தமிழ் பாடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வில் தமிழுக்குப் பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி
பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.
பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.
குரூப் 2 என்பது
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும்.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும்.
இந்தத் தேர்வில் பங்குபெற பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். நீங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் தமிழ் தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்
மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
என டிஎன்பிஎஸ்சி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
என டிஎன்பிஎஸ்சி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.