வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இனி ஆதார் அட்டை
அட்மின் மீடியா
0
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இனி ஆதார் அட்டை
இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டுடன் இனி ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்டுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும்