Breaking News

பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓ-வில் வேலை

அட்மின் மீடியா
0
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணி


 

பணி: Scientist

தகுதிபொறியியல் துறையில் Mechanical & Automation Engg, Mechanical & Production Engg, Mechtronics Engg, ECE, EEE, Electronics & Cntrol Engg, Electronics & Telematics ENgg, CSE, IT போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


வயதுவரம்பு35 - 50 வயதிற்குள் இருக்க வேண்டும்


தேர்வு செய்யப்படும் முறைநேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்


விண்ணப்பக் கட்டணம்ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://rac.gov.in/cgibin/2019/advt_135/


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2019 

Give Us Your Feedback