விண்னப்பித்த 11 நாட்களில் பாஸ்போர்ட்
அட்மின் மீடியா
0
இனி தட்கல் முறை இல்லாமல்
சாதாரண பாஸ்போர்ட் விண்னப்பித்த 11 நாட்களில் கிடைக்கும்
விண்ணப்பம் செய்த 11 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது
தட்கல் முறையில் சில நாட்களில் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ள முடியும். சாதாரண முறையில் 11 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது போலீஸ் உறுதிப்பாடு சோதனைக்காக ஆப் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தும்போது முறைகேடுகள், கால தாமதம் உள்ளிட்டவை தவிர்க்கப்படும்.
என்று அமைச்சர் தெரிவித்தார்.