Breaking News

கோவையில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் இந்து தமிழர் கட்சி

அட்மின் மீடியா
0

கோவையில் இல்லந்தோறும் இலவச ஐந்து குடம் குடிநீர் வழங்கும் திட்டம்,’’ என்ற பெயரில் போட்டோ ஷாப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன


அது உண்மையா
ஃபோட்டோஷாப் என தெளிவாக தெரிந்தும் பலர் ஷேர் செய்து வருகின்றார்கள்



 
இதே புகைப்படத்தை சற்று இடது, வலது திருத்தம் செய்து, மீண்டும் வேறொரு புகைப்படம்போல பகிர்ந்துள்ளனர். ஆனால், ரெண்டு புகைப்படங்களுமே ஒரே லாரிதான். அதன் உள்ளே அமர்ந்திருக்கும் நபர்கூட இடம்மாறாமல் அப்படியே இருப்பார்


மேலும், இவர்கள் ஃபோட்டோஷாப் செய்திருக்கும் பகுதியை உற்று கவனித்தால் லாரி டேங்கரை கடந்து, அதில் உள்ள வாசகங்கள் நீளமாக தெரியும்

மேலும் 3 வது புகைப்படத்தை பார்த்தால் உங்களூக்கு சிரிப்பு உறுதி ஒரு லாரியின் பின்பகுதியை படம்பிடித்து, அதில் உள்ள ஏணியைக் கூட மறைத்துவிட்டு ஃபோட்டோஷாப் செய்துள்ளனர். ஆனால், ஏணி முழுதாக மறையாமல் மேலும், கீழும் தெளிவாக தெரிகிறது.

 எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback