உங்கள் ஊர் பள்ளியில் கட்டணம் எவ்வளவு?-பள்ளிக் கல்வி இணையத்தில் வெளியீடு
அட்மின் மீடியா
0
உங்கள் ஊர் பள்ளியில் கட்டணம்
எவ்வளவு?-பள்ளிக் கல்வி இணையத்தில் வெளியீடு
தமிழகத்தில் உள்ள அனைத்து
தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டண விவரம், பள்ளிக் கல்வி இணையதளத்தில்
ஒவ்வொரு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு துள்ளியமான கல்வி கட்டணத்தை
தெரிந்து கொள்ள
அதிக கட்டணம் வாங்கினால் புகார்
கொடுக்க கிழ் உள்ள லின்ங்கில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்து அதில் உள்ள முகவரிக்கு
புகார் அணுப்புங்க