Breaking News

மோடி இத்தனை பொய்களைச் சொல்லியிருக்கிறார்!' பட்டியலிடும் இணையதளம்

அட்மின் மீடியா
0
பிரதமர் மோடி எதற்காகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிடுகிறார் என்ற உண்மையும் ஊருக்குத் தெரிந்து போனது. 




கடந்த சில வருடங்களில் அவர் கூறிய தவறான தகவல்களைத் தொகுத்திருக்கிறது https://www.modilies.in/ என்ற இணையதளம். 


கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி அண்மை வரையில் மோடி தெரிவித்த பொய்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது மாத வாரியாக.


மேலும், அவற்றை வெறும் பட்டியலாக மட்டுமே கொடுக்காமல் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஆதாரங்களையும் இந்த இணையதளத்தில் இணைத்திருக்கிறார்கள்.











https://www.modilies.in/

Give Us Your Feedback