நிலவில் நில நடுக்கம் ஏற்படுகிறது: நாசா வெளியிட்ட வீடியோ
அட்மின் மீடியா
0
நிலாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றதாம் இதனால்
நிலவிற்கும்
இப்போது சுருக்கங்கள் வந்துவிட்டனவாம்.
மேலும் இந்த சுருக்கங்களுக்கு காரணம், நிலவு சிறிதாகிக்கொண்டே
போவதுதானாம்.
நிலவு மெலிவதால், அதன் மேற்பரப்பு உடைந்து, பாறை முறிவுகள் ஏற்பட்டு,
அவை கோடுகளாக உருமாறி தென்பட ஆரம்பித்துள்ளது.
கடந்த
சில நூறு மில்லியன் ஆண்டுகளில் நிலவு 150 அடி அளவுக்கு சுருங்கியுள்ளதாம்.
ஆதாரம் வீடியோ