பொதுத் தேர்வுகளில் மீண்டும் மாற்றம் - பொய் செய்தி
அட்மின் மீடியா
0
பொதுத்தேர்வுகளில் மீண்டும் வருகிறது மாற்றம் - கல்வித்துறை அதிரடி முடிவு
11 மற்றும் 12ம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும் - அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை
10ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும்
ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது, ஒரே தாள் தான் - பரிந்துரை.
என்ற செய்தி சமூக வலைதளங்களில் பலர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி பொய்யானது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி