Breaking News

மத்திய அரசில் டிரைவர் வேலை

அட்மின் மீடியா
0
Geological Survey of India" நிறுவனத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.gsi.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு, சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Addidional Director General, 
Geological Survery of India, 
North Eastern Region, 
Lower Moti Nagar, 
Lumsohpoh, 
Shillong - 793 014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gsi.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.04.2019

Share this