பன்னிரண்டாம் வகுப்பு படித்தவ்ர்களுக்கான வேலை
அட்மின் மீடியா
0
ஏர் இந்தியா நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி
பணி: Data Entry Operator
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று Data Entry Operator ஆக 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது 42
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 02.05.2019 நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
CMS Department,
Air India Limited,
GSD Complex,
Opps.New ATC Tower Building,
Near IGIA Terminal-2,
New Delhi - 110 037
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.