Breaking News

B E படித்தவர்களுகான வேலை

அட்மின் மீடியா
0
இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் "Indian Rare Earths Ltd" நிறுவனத்தில் வேலை


பணி: Management Trainees

வயதுவரம்பு: 31.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மினரல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், நிதியியல் துறையில் சிஏ, சிஎம்ஏ அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.irel.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.jobapply.in/IREL/2019/MTS/Adv-Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2019

Give Us Your Feedback