உங்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்று  பார்ப்பது எப்படி

கீழே உள்ள  Link click செய்யுங்கள்


அல்லது கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்


உங்கள்

Voter ID number ஐ பதிவிட்டு  SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள்

வாக்காளர் பட்டியலில் உங்கள்
பாகம் எண் ,வரிசை எண், முகவரி
போன்ற அனைத்து விவரங்களும் வரும்.

அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்
உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்


https://www.adminmedia.in/2019/08/blog-post_81.html?m=1

Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment: