பாரம் தாங்காமல் 100 அடி பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த லாரி வைரல் வீடியோ
பாரம் தாங்காமல் 100 அடி பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த லாரி வைரல் வீடியோ
100 அடி பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த லாரி"- பதைபதைக்க வைக்கும் பயங்கர விபத்து
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையோர பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்தது. சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் இறங்கிய நேரத்தில் சாலை ஓரத்தில் இருந்த ஈரம் மண் காரணமாக லாரி கவிழ்ந்து விபத்துகக்குள்ளானது.
மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் சாலையோரத்தில் உருண்டு 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்போது லாரியில் இருந்த மரங்கள் சிதறி விழுந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பித்துள்ளார்.
லாரி பள்ளத்தில் விழுந்த வீடியோ காட்சி
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/Autokabeer/status/2116770284384710897
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
