Breaking News

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை - மத்திய அரசு அறிவிப்பு telegram app ban in india

அட்மின் மீடியா
0

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை - மத்திய அரசு அறிவிப்பு

The Indian government has temporarily blocked the Telegram messaging app in India until June 22, 2026, following a request from the National Testing Agency (NTA). The block—enacted under Section 69A of the IT Act—aims to prevent cheating rackets from leaking fake question papers and defrauding candidates ahead of the NEET-UG re-examination.

நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தேர்வு முடியும் வரையில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஜூன் 22 வரை நாடு முழுவதும் டெலிகிராம் தளத்திற்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நீட்-யுஜி மறுதேர்வுக்கு முன்னதாக, தேர்வு மோசடி மற்றும் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் டெலிகிராம் செயலியை மத்திய அரசு முடக்கியுள்ளது

.மேலும் ஜூன் 22-ஆம் தேதிக்குப் பிறகு அணுகலை மீண்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் டெலிகிராம் செயலியில் கசிந்தால் மத்திய அரசு இத்தடையை தற்போது அறிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback