Breaking News

பாஸ்போர்ட் கட்டணங்களை உயர்த்தியது மத்திய அரசு!

அட்மின் மீடியா
0

பாஸ்போர்ட் கட்டணங்களை உயர்த்தியது மத்திய அரசு!



36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தை ரூ. 1,500லிருந்து ரூ.2,500 ஆகவும், தட்கல் முறை ரூ.5,000 ஆகவும் உயர்த்தி வெளியுறவு அமைச்சகம் உத்தரவு!

60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500 ஆகவும், தட்கல் முறை ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback