NEET தேர்வு ஹால் டிக்கெட் ஒத்திவைப்பு - நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
NEET தேர்வு ஹால் டிக்கெட் ஒத்திவைப்பு - நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு
இளநிலை மருத்துவ படிப்பிற்கான NEET தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு நாளை (ஏப்.27) காலை 10 மணிக்கு ஒத்திவைத்தது தேசிய தேர்வு முகமை
இன்று ஹால் டிக்கெட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தேதியை மாற்றி அறிவிப்பு
.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-
டவுன்லோட் செய்வது எப்படி?
மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அதில் உங்கள் விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவிடுங்கள்
அடுத்து அதில் உள்ள கேப்சா வை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள்
அதில் வரும் உங்கள் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் தகுதித்தேர்வு அவசியமாகும்
விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப் சைட் https://exams.nta.ac.in/NEET/ ல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
