மத்திய அரசின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ITI,Degree,Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ITI,Degree,Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மகாராஷ்டிராவின் நாசிக்கில் அமைந்துள்ள கரன்சி நோட் பிரஸ் (CNP), இந்திய அரசாங்கத்தின் (SPMCIL) கீழ் இயங்கும் முதன்மையான பணத்தாள் அச்சகமாகும். 1928-ல் நிறுவப்பட்ட இது, இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணய நோட்டுகளில் கணிசமான பகுதியை அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடுகிறது. நாசிக் சாலையில் அமைந்துள்ள இந்த வளாகம், Currency Note Press (Nashik) மூலம் நிர்வகிக்கப்படுகிறது
நாசிக் கரன்சி நோட் பிரஸ் சமீபத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி:-
Welfare Officer,
Safety Officer,
Supervisor,
Secretarial Assistant,
Artist,
Junior Office Assistant
Junior Technician
கல்விதகுதி:-
Welfare Officer பணிக்கு Degree/ Diploma in Social Work / Labour Welfare / Personnel Management.
Safety Officer பணிக்கு 1st Class Engineering Degree + 2 yrs experience OR Degree/ Diploma (Engg/ Physics/ Chemistry) + 5 yrs experienceDiploma in Industrial SafetyMaster’s in Hindi/English
Supervisor பணிக்கு 1st Class Diploma (3 yrs) in relevant field (Printing / IT / Mechanical / Electrical / Electronics / Civil / AC / Instrumentation / etc.). Higher qualification (B.Tech / B.E.) also accepted
Secretarial Assistant பணிக்கு Graduate with at least 55% marks, Computer Knowledge, Stenography in English or Hindi @ 80 wpm and typing in English or Hindi @ 40 wpm
Artist பணிக்கு BFA / Visual Arts / Graphics (55%)
Junior Office Assistant பணிக்கு Any Degree + Computer knowledgeTyping: 40 wpm (Eng) / 30 wpm (Hindi)
Junior Technician பணிக்கு ITI Certificate (NCVT/SCVT) in relevant trade (Electrical / Fitter / Machinist / Electronics / Printing / AC / Chemical, etc.)
வயது வரம்பு
18 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:SC/ST – 5 வருடம்
OBC – 3 வருடம்
PWD – 10 – 15 years
Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
19.05.2026
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cnpnashik.spmcil.com/wp-content/uploads/2026/04/Detailed-Advt.-for-Recruitment-of-Various-Posts-CNP.pdf
Tags: வேலைவாய்ப்பு
